Home Uncategorized ஜல்லிக்கட்டை அவசர சட்டம் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டை அவசர சட்டம் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக  அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீது இன்று விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது

விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை, விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேற்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் இன்று  விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Exit mobile version