Uncategorized நடிகர் கார்த்தி நடிப்பில் ‘ஜப்பான்’ படத்தின் பர்ஸ்ட்லு November 15, 2022 FacebookTwitterPinterestWhatsApp பொன்னியின் செல்வன், சர்தார் என பல்வேறு வெற்றிபடங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி, தற்போது ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.