Home Uncategorized ஜப்தியில் இருந்து தப்பிய அன்னை இல்லம்

ஜப்தியில் இருந்து தப்பிய அன்னை இல்லம்

நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் – உயர்நீதிமன்றம்

வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ரூ.9 கோடி கடன் தொடர்பான வழக்கில் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

சிவாஜி வீட்டில் தனக்கு உரிமை இல்லை என துஷ்யந்தின் தந்தை ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்

Exit mobile version