Tuesday, March 17, 2026
HomeUncategorizedஜூன் 24ல் கூடுகிறது நாடாளுமன்றம்

ஜூன் 24ல் கூடுகிறது நாடாளுமன்றம்

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்குகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்பார்கள். உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். 27ல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments