Home Uncategorized கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும்  சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும்  சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

 தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும்  சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்
 
தமிழகத்தில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில் 4 கோடி பற்றி மட்டும்  விசாரிக்கின்றனர்.
 
கைதான 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள், காவல்துறை மிரட்டி வாக்குமூலம்  பெற்றிருக்கலாம்.
 
மே 2 ஆம் தேதி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆவேன் – நயினார் நாகேந்திரன் 
 
தாம்பரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு  போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

Exit mobile version