Sunday, March 8, 2026
HomeUncategorizedகாஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதி அறிவிப்பு

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதி அறிவிப்பு

ஜய ஜய சங்கரா !!

ஹர ஹர சங்கரா !!

சிஷ்ய ஸ்வீகாரம் ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்நாய ஸர்வஜ்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தராதிகாரியின் சிஷ்ய ஸ்வீகாரம். தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சிஷ்ய ஸ்வீகாரம் செய்து, 2025 ஏப்ரல் 30ஆம் தேதி அக்ஷய திருதியை நாளன்று, சன்ன்யாசாஷ்ரம விதிவிதானங்களைப் பின்பற்றி காஞ்சி காமகோடி பீடத்தின் 71ஆம் ஆச்சார்யராக நியமிக்கவுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments