துபாயில் நடந்து வரும் 24 எச் சீரிஸ் கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணி 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும் அஜித் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது
கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணி 3வது இடம்
RELATED ARTICLES

