Home Uncategorized காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் – ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் – ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் பற்றிய செய்தி பரவியதும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

 இது ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு போராளி அமைப்பாகும்.

இந்த அமைப்பு லஷ்கர்- இ-தொய்பாவால் நிறுவப்பட்ட ஒரு கிளை என்று சொல்லப்படுகிறது.
 இது ஒரு ஜிஹாதி போராளிக் குழுவாகும்.

Exit mobile version