Home Uncategorized காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் நான் பிழை பாடல் இன்னிக்கு ரிலீஸாகுது

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் நான் பிழை பாடல் இன்னிக்கு ரிலீஸாகுது

விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை டைரக்ட் செஞ்சு வாரார்.

அனிருத் இசையமைச்சிருக்கும் இப்படத்தை நயன் – விக்னேஷ் ஆகியோரின் “ரௌடி பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

இப்போ இந்தப் படத்தின் நான் பிழை என்ற பாடல் இன்னிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவிச்சிருக்காய்ங்க

Exit mobile version