Wednesday, March 4, 2026
HomeUncategorizedகாவல்துறை நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மாநில பேரிடர் உதவி மையம் திறப்பு

காவல்துறை நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மாநில பேரிடர் உதவி மையம் திறப்பு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மாநில பேரிடர் உதவி மையத்தை (State Operations Center) தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் முனைவர். M.ரவி, இ.கா.ப., நிர்வாகம் அவர்களும் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments