#கேப்டன் #லப்பர்பந்து திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு…
“விஜயகாந்தை கொண்டாட வேண்டும் என நினைத்தேன்” “முதல் படம் எடுத்தால் அதில் விஜயகாந்தை கொண்டாட வேண்டும் என நினைத்து அதன் படியே படத்தை எடுத்தேன்” – லப்பர் பந்து திரைப்படத்தின் இயக்குநர் தமிழ்செல்வன்
