Home Uncategorized அமெரிக்காவில் புலம்பெயர் இந்தியர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி

அமெரிக்காவில் புலம்பெயர் இந்தியர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி

சுதந்திரத்துக்குப் பின் பிறந்தவர்களில் பிரதமரானதில் முதல் நபர் நான். பிரிட்டிஷை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் சுகத்தை விட்டு நாட்டுக்காகப் போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டார்கள். எனக்கு அப்படி நாட்டுக்காகப் போராடி தியாகம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால்…. நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விட முடியாவிட்டாலும், நாட்டுக்காக வாழ்வேன்!

இங்கேயிருக்கும் நீங்கள் அத்தனை பேரும், பாரதத்தின் Brand Ambassadors!

இங்கே கூடியிருப்பவர்கள் வெவ்வேறு மொழிகள் பேசலாம், ஆனால், அனைவரும் இந்தியர்.

 A.I என்பது Artificial Intelligence என்கிறார்கள்… ஆனால் நான் விரும்புவது American – Indian. 

விரைவில் அமெரிக்காவில் மேட் இன் இண்டியா Chip பார்ப்பீர்கள்! 

Exit mobile version