2014 ஆம் கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள கல்யாண் சாரீஸ் கடையை சேர்ந்த பெண் ஊழியர்கள் தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்.
கடைகளில் உட்காராமல் முழு நேரமும் நின்று பணி செய்வதால் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகளை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தனர்.
2018 ஆம் கேரள அரசு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்
கேரள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 1960 சட்டத்தில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது.அதில், “ Right to sit “ அமரும் உரிமை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இது தமிழ்நாட்டிலும் தற்போது அமல்படுத்தபட்டுள்ளது என்பது தற்போதை சிறப்பு.
