கடலூர், விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை என புகார்.
விழுப்புரம் மண்டல நேரக்காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் கடும் வாக்குவாதம். பயணிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நேரக்காப்பாளர்

