Home Uncategorized கிளாம்பாக்கம் – நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்

கிளாம்பாக்கம் – நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்

கடலூர், விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை என புகார்.

விழுப்புரம் மண்டல நேரக்காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் கடும் வாக்குவாதம். பயணிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நேரக்காப்பாளர்

Exit mobile version