Home Uncategorized கள்ளக்குறிச்சி சம்பவம் சிபிஐ விசாரணை வேண்டும் – ஜி.கே.மணி

கள்ளக்குறிச்சி சம்பவம் சிபிஐ விசாரணை வேண்டும் – ஜி.கே.மணி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்திற்கு விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் நடந்துள்ளது; கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் காவல் நிலையம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது;

இதுப்போன்ற கடைகள் இருப்பது காவல்துறையினருக்கு தெரியாதா?; கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்;

பெரியார், அண்ணா வழியில் நாங்களும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்துகிறோம்” – சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி உரை –

Exit mobile version