Thursday, February 5, 2026
HomeUncategorizedகள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதியதான கடிதத்தில் உள்ள தகவல் வெளியானது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதியதான கடிதத்தில் உள்ள தகவல் வெளியானது.

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த தகவல் வெளியானது.

கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் ரொம்ப பிரஷர் பண்ணறாங்க. என்னால முடியல என குறிப்பிட்டுள்ளதாக தகவல்.

தான் நன்றாக படிப்பதாகவும், ஆனால் கணிதம் & வேதியியல் துறை ஆசிரியைகள் படிக்கவில்லை என துன்புறுத்தியதாகவும் தகவல்.

 டாடி, மம்மி மற்றும் தம்பியிடம் சாரி சொல்லி கடிதத்தை முடித்துள்ளதாகவும் தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments