காவல் துறை மீது கல்வீச்சு . போலீசார் தடியடி. 20க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம். காவல்துறை வாகனங்கள் சேதம்.
போலீசார் பற்றாக்குறை காரணமாக பெரும் கலவரம் வெடித்துள்ளது.
மாணவர் அமைப்புகள் மீது போலீசார் தடியடி.
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்.
நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் செய்து போராட்டம்.
பள்ளி வளாகத்துக்குள் புகுந்த மாணவர் அமைப்புகள் முயற்சித்ததால் போலீசார் தடியடி.
போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசியதால் பதற்றம்.
போலீசார் மற்றும் மாணவ அமைப்பினர் பலர் காயம்.

