உலகநாயகன் ‘ கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக ‘ பாகுபலி ‘ பிரபாஸ் நடிக்க இருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘கல்கி 2898 ஏடி’
RELATED ARTICLES

