Tuesday, September 22, 2026
HomeUncategorizedவட காசாவில் மக்கள் துரிதமாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை

வட காசாவில் மக்கள் துரிதமாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை

வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் துரிதமாக அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை. ஐநா ஊழியர்கள், ஐநா பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனடியான வெளியேற அறிவுறுத்தல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments