Thursday, March 12, 2026
HomeUncategorizedகம்பன் கழக நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பு

கம்பன் கழக நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பு

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 49 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா 12/7/2024 முதல் 21/7/2024 வரை பத்து நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு கம்பன் கழக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பத்திரிக்கை தொலைக்காட்சி செய்தியாளர்கள் 55 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தியாளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments