கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஶ்ரீ பெருவுடையார் ஆலய (80-ஆம் மாதம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா.
நிகழும் ஶ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 9-ந் தேதி (22-05-2024) புதன்கிழமை மாலை 3:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம் , தீபாராதனையும் மாலை 5:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும் அதனை தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம், பன்னிரு திருமுறை வீதி உலா மற்றும் 7:00 மணிக்கு அன்னதானம் வழங்குதல் நடைபெறும், அனைவரும் வருக இறையருள் பெருக
