Home Uncategorized கனகசபை மீது தரிசனத்திற்கு தடையில்லை

கனகசபை மீது தரிசனத்திற்கு தடையில்லை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவின்போது கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்யத் தடையில்லை.

கனகசபை மீது தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்குத் தடை இல்லாததால் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

Exit mobile version