Thursday, June 25, 2026
HomeUncategorizedகன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்.

வால்பாறை, நீலகிரி (கூடலூர்) பகுதிகளிலும் மழை சேரும். அடுத்த 10 நாட்களுக்கு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கேரளா, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகள், பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகள், பரம்பிக்குளம் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கேரள கடற்கரை மற்றும் மலைப்பகுதிகள், கோவா, மகாராஷ்டிரா கடற்கரை மற்றும் மலைப்பகுதிகள், மும்பை ஆகிய இடங்களில் சிறப்பான மழைப் பொழிவு இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments