சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
அதிகாலையிலேயை கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தந்து திடலில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்
வழக்கத்தை விட அதிகப்படியான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டி உள்ளது.

