Thursday, April 30, 2026
HomeUncategorizedதிருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படுகிறது

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படுகிறது

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வருகிற 09/05/2025 தேதி தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்படுகிறது இனி 9ம்தேதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தோ அல்லது மத்திய பேருந்து நிலையத்திலிருந்தோ பஸ்கள் புறப்படாது அனைத்து பேருந்துகளும் திருச்சி புதிய (பஞ்சப்பூர்)ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் கிளம்பும் பெரம்பலூர்,அரியலூர்,ஜெயங்கொண்டம் ,கடலூர் துறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் அடங்கும் பெரம்பலூர் காரர்கள் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும் என்றால் ஒன்று நம்பர் ஒன் டோல்கேட்டில் இறங்கி பஸ் மாற வேண்டும் அல்லது பால் பண்ணையில் இறங்கி பஸ் மாற வேண்டி இருக்கும் (ரூட்: நம்பர் ஒன் டோல்கேட் ,பால்பண்ணை,டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் பஞ்சாப்பூர் பேருந்து நிலையம்)நகரப் பேருந்துகள் எப்போதும் போல் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தே கிளம்பும் மற்ற அனைத்து பெரிய நகரங்களுக்கும் பஞ்சபூர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் கிளம்பும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments