Saturday, March 28, 2026
HomeUncategorizedகனடாவை அமெரிக்காவின் மாகாணமாக இணைப்பேன்: டிரம்ப் அதிரடி!

கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக இணைப்பேன்: டிரம்ப் அதிரடி!

பொருளாதார அழுத்தங்கள் கொடுத்து கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக இணைப்பேன்: டிரம்ப் அதிரடி!

பனாமா கால்வாய் மற்றும் டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற ராணுவ பலத்தை பயன்படுத்தும் யோசனையை நிராகரிக்கவும் டொனால்ட் டிரம்ப் மறுத்ததால் பரபரப்பு மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் ஜன.20-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments