Monday, April 6, 2026
HomeUncategorizedபவதாரிணி இறப்பு, இளையராஜாவிற்கு கனிமொழி  நேரில் சென்று ஆறுதல் 

பவதாரிணி இறப்பு, இளையராஜாவிற்கு கனிமொழி  நேரில் சென்று ஆறுதல் 

பவதாரிணி இறப்பு, நேரில் சென்று இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த மாண்புமிகு.கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 
இந்த நிலையில், நேற்று மாலை 
#கழக_துணைப் பொதுச்செயலாளர் 
#மக்கள்தலைவி கழகத்தின்போர்வாள் #மாண்புமிகு_அக்கா 
#திருமிகு_கனிமொழி கருணாநிதி_எம்பி அவர்கள் சென்னை தியாகராய நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்பியுமான #இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் #யுவன்சங்கர்_ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments