பவதாரிணி இறப்பு, நேரில் சென்று இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த மாண்புமிகு.கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை
#கழக_துணைப் பொதுச்செயலாளர்
#மக்கள்தலைவி கழகத்தின்போர்வாள் #மாண்புமிகு_அக்கா
#திருமிகு_கனிமொழி கருணாநிதி_எம்பி அவர்கள் சென்னை தியாகராய நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்பியுமான #இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் #யுவன்சங்கர்_ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.
