Home Uncategorized கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை தற்காலிக ரத்து!

கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை தற்காலிக ரத்து!

கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் குறைவதால், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

படகு நிலைய வளாகத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

 

 

Exit mobile version