தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து.
லாரி டிரைவர் மணிகண்டன் உயிரிழப்பு.
சென்னை எழும்பூர் கொல்லம் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது
நான்கு மணி நேரம் நடந்த மீட்பு பணிக்குப் பின்னர் தண்டவாளத்தில் கிடந்த லாரி அகற்றம்
மூன்று மணி நேர தாமதத்திற்கு பின்னர் சென்னை எழும்பூர் கொல்லம் ரயில் கொல்லம் புறப்பட்டது
