Home Uncategorized கோடை விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோடை விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கன்னியாகுமரியில்  விடுமுறை கால சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விவேகானந்தர் பாறைக்கு படையில் செல்ல டிக்கெட் கொடுக்கும் கவுண்டரில் கூட்டம், தள்ளுமுள்ளல், வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

பாதுகாப்பு பணியில்  போலீசார் இல்லையென சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு

கடலில் குளிக்க தடை இருந்தும், சிலர் பாறைகளில் செல்ஃபி எடுத்து ஆபத்தான குளியலில் ஈடுபடுகிறார்கள். அங்கும் போலீசார் கவனிப்பதில்லை
பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியமே காணப்படுகிறது தேவை என சுற்றுலாப் பயணிகள் வேதனை..

Exit mobile version