கோடநாடு வழக்கோடு தன்னை இணைத்து, மறைந்த கனகராஜின் சகோதரர் தனபால் அவதூறாக பேசுவதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.1.10 கோடி நஷ்டஈடு வழங்க தனபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு வழக்கு.. எடப்பாடிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கொடுக்கனும்.. தனபாலுக்கு ஹைகோர்ட் உத்தரவு
RELATED ARTICLES

