கோடநாடு வழக்கில் CBCID புலன் விசாரணை தொடர்வதால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உட்பட 8 பேரையும் விசாரிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அரசு தரப்பு வைத்த வாதத்தை ஏற்று, வழக்கை 24ம் தேதிக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
