இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டதில் ஈடுப்பட்டனர்.
சில வாரங்களுக்கு முன்பு மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார்.
அங்கு அவருக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டது.
தற்போது அது முடிவடையவுள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் விசா நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
