கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது ; ரத்தம் உறைதல், இதயம் பிரச்னை உள்ளிட்டவை கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது.
மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதில் வைத்தே கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது – பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
