Home Uncategorized கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி சேவை – இன்று முதல் தொடக்கம்

கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி சேவை – இன்று முதல் தொடக்கம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அவசர ஊர்தி செயல்படும்

முதற்கட்டமாக  42 மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி இயக்கம்

ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணிநேரமும் 3 ஊர்தி தயார் நிலையில் இருக்கும்

பொதுமக்கள் இச்சேவையை பெற 1913 – 04425384520, 46122300 என்ற எண்ணில் அழைக்கலாம்

Exit mobile version