Uncategorized கோயில்களில் ஆவின் நெய் பயன்படுத்த அறிவுரை December 25, 2021 FacebookTwitterPinterestWhatsApp ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களில் ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த இந்துசமய அறநிலையத்துறை ஆணை. பக்தர்கள் நெய் விளக்கு ஏற்ற விற்கப்படும் நெய்யினையும் ஆவினில் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.