Sunday, March 15, 2026
HomeUncategorizedகர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமாருக்கு சிக்கல்

கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமாருக்கு சிக்கல்

சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வர் டி கே சிவகுமார் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கில் சிபிஐ 3 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்யவும் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு .

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments