Home Uncategorized கடந்த இரண்டு நாட்களாக பழனி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல்

கடந்த இரண்டு நாட்களாக பழனி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல்

கடந்த இரண்டு நாட்களாக பழனி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 

ரொக்கமாக 4,77,87,447/- ரூபாய் 

வெளிநாட்டு கரன்சி 2748 நோட்டுகள் 

தங்கம் 1323 கிராம் 

 வெள்ளி 17671 கிராம் கிடைக்கப்பெற்றது

Exit mobile version