Uncategorized கட்டம் கட்டி கலக்குறோம் October 21, 2024 FacebookTwitterPinterestWhatsApp சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் 27வது படமாக உருவாகிறது இப்படம். இந்த செய்தி தான் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாக பகீரப்படுகிறது.