கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நடப்பு ஆண்டின் 2வது காலாண்டில் வருவாய் குறைந்து உள்ளது.
இதன்படி, 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு காலாண்டின் வளர்ச்சி 13% அளவுக்கு குறைந்துள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திறமை, உற்பத்தி பற்றாக்குறை, செலவைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனத்தில் பணியாளர்கள் நீக்கம் இருக்க கூடும் என சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
