காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷண் விருது வழங்கினார்
தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது
டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தார்
மறைந்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது
பிபின் ராவத் குடும்பத்தினர் பத்ம விபூஷண் விருதை பெற்றுக் கொண்டனர்
ஷெனாய் இசை கலைஞர் பீலேஷ் பஜாந்த்ரி பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
