Home Uncategorized பாஜகவுக்கு சீமான் எச்சரிக்கை…

பாஜகவுக்கு சீமான் எச்சரிக்கை…

இலங்கையின் பொருளாதார சீரழிவு குறித்து சீமான், சிங்கள ஆட்சியாளர்களின் தவறான ஆட்சி முறையினால் அந்நாடு கடும் பொருளாதார நலிவைச் சந்தித்து, 

மக்கள் வீதியில் நின்றுப் போராடுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

சீனாவோடு இணக்கமாக இருக்கும் இலங்கை நாட்டை அனுசரித்துச் செல்லும் போக்கு, மோசமானப் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இந்தியாவை ஆளும் பாஜக அரசை எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version