லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் “Chikitu Vibe” பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைத்த இந்த பாடலை, டி. ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ளனர்.