Wednesday, April 29, 2026
HomeUncategorizedகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் கியாரா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் கியாரா

மம்முட்டி நடித்த மாமாங்கம் என்கிற வரலாற்று படத்தை இயக்கிய எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவாகும் பத்தாம் வளவு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் கியாரா. 
இந்த தகவலை பானுவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார். நடிகை மீனாவின் மகள் நைனிக்கா மற்றும் நடிகர் கொட்டச்சியின் மகள் மானஸ்வியை தொடர்ந்து பானுவின் மகளும் தன் நடிப்பால் ரசிகர்களை வசீகரிப்பார் என எதிர்பாக்கலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments