Uncategorized கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை October 13, 2024 FacebookTwitterPinterestWhatsApp தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.