பஞ்ச சபைகளில் இரண்டாம் சபையான குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் மிகச் சிறப்பாக நடக்கும் விழாக்களில் ஐப்பசி திருவிழாவும் ஒன்று.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது . சுவாமி அம்பாள் முருகன் விநாயகர் என நான்கு ரதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா வந்தன .
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
