நடிகை ராய் லட்சுமி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டது ஒரு சிறப்பு அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 66 கோடிக்கும் அதிகமானோர் இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

