Home Uncategorized குணசேகரனின் தந்தை இன்று காலமானார்- முதலமைச்சர் இரங்கல்

குணசேகரனின் தந்தை இன்று காலமானார்- முதலமைச்சர் இரங்கல்

சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு.குணசேகரனின் தந்தை முனியா, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

அவரின் உடலுக்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Exit mobile version